Friday 9 June 2017

நீரிழிவு நோய் எவ்வாறு இதய நோய் ஏற்பட காரணமாக அமைகிறது?

நீரிழிவு நோய் உள்ளவர்க்கு காலப்போக்கில், உயர் இரத்த குளுக்கோஸ் உங்கள் இரத்த நாளங்கள் மற்றும் உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்களை  கட்டுப்படுத்தும் நரம்புகளை சேதப்படுத்தும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. மேலும் இது நோயாளிகளை மரணம் வரை கொண்டு சேர்க்கிறது.

http://cardio-chennai.billrothhospitals.com/heart-and-diabetes-check/

நீரிழிவு நோய் உள்ளவர்க்கு  இதய நோய் ஏற்பட காரணிகள் என்ன?

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பின் வரும் காரணிகளால் இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது,
  • புகை பிடித்தல்,
  • உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பின் இதய சம்மந்தப்பட்ட நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
  •  அசாதாரண கொழுப்பு (Abnormal cholesterol)
  • உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பு (Obesity and belly fat)
  • இதய நோய் குடும்ப உறுப்பினர்க்கு முன்னரே இருப்பின்  (Family history of heart disease)

நீரிழிவு நோயாளர்களுக்கு இருதய நோயை எப்படி கண்டுபிடிப்பது?


  •     உங்கள் அசூக அறிகுறிகள் (your symptoms)
  • உங்கள் மருத்துவ மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ வரலாறு (your medical and family history)
  • இதய வலி எவ்வளவு அழுத்தத்தில் ஏற்படுகிறது (how likely you are to have heart disease)
  • முழு உடல் பரிசோதனை (a physical exam)
  • உடல் பரிசோதனைகளில் இருந்து கிடைத்த முடிவுகள் (results from tests and procedures)
http://cardio-chennai.billrothhospitals.com/contact-us/

Mail Us : billrothcardio@gmail.com

நீரிழிவு நோய் எவ்வாறு இதய நோய் ஏற்பட காரணமாக அமைகிறது?

நீரிழிவு நோய் உள்ளவர்க்கு காலப்போக்கில், உயர் இரத்த குளுக்கோஸ் உங்கள் இரத்த நாளங்கள் மற்றும் உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்களை  கட்டுப்...